TamilsGuide

டிராகன் பட நாயகி கயாடு லோஹரின் சில அழகிய போட்டோஸ்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பட்டய கிளப்பிவரும் திரைப்படம் டிராகன்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மாஸ் வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தில் நாயகியாக கயாடு லோஹர் என்ற இளம் நாயகி நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம்வர இருக்கும் கயாடு லோஹரின் சில இன்ஸ்டாகிராம் போட்டோஸ்..
 

Leave a comment

Comment