TamilsGuide

சீரியல் நடிகருடன் திருமணம்.. லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஹனிமூன் ஸ்டில்கள்

லப்பர் பந்து படத்தில் நடித்து அதிகம் பாப்புலர் ஆகி இருக்கிறார் ஸ்வாசிகா. அட்டகத்தி தினேஷ் ஜோடியாக அதில் அவர் நடித்து இருந்தார்.

விஜய் டிவி நீ நான் காதல் சீரியல் ஹீரோ பிரேம் ஜகோப்பை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர்.

அங்கு அவர்கள் ஜோடியாக இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ. 
 

Leave a comment

Comment