TamilsGuide

கோதுமை மாவின் விலையில் மாற்றம்

நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக  பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதன் விளைவாக,  ஒரு கிலோகிராம் பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment