TamilsGuide

15 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவையின் எச்சம் கண்டுபிடிப்பு

15 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் வாழ்ந்த பறவை ஒன்றின் எச்சம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் இந்த எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜுராசிக் காலத்தில் இந்த பறவையினம் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment