TamilsGuide

கிரிஷ் கட்டடத்தில் தீ விபத்து

கொழும்பிலுள்ள கிரிஷ் கட்டடத்தில் இன்று  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் கட்டடத்தின் 60ஆவது மாடியில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment