TamilsGuide

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக்  கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்துகொண்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment