TamilsGuide

ஹோம்லியாக இருந்த நடிகை தான்யாவா இப்படி.. போட்டோஷூட்டால் நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி

விஜய் சேதுபதி உடன் கருப்பன், உதயநிதி உடன் நெஞ்சுக்கு நீதி உட்பட பல படங்களில் நடித்து இருப்பவர் தான்யா ரவிச்சந்திரன்.v

அவர் ஹோம்லி லுக்கில் நடிப்பதாலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
 

எல்லைமீறிய கவர்ச்சி

இந்நிலையில் தான்யா தற்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஏன் இப்படி மாறிவிட்டார் என நெட்டிசன்கள் அதிர்ச்சி உடன் கமெண்டில் கேட்டு வருகிறார்கள். புகைப்படங்கள் இதோ.

Leave a comment

Comment