TamilsGuide

மஸ்கெலியாவில் தொடர்குடியிருப்பில் தீபரவல் 

மஸ்கெலியா – மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள தொடர் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

12 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்புக்களில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இதேவேவை தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment