நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் டிசம்பரில் தான் தனது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கரம்பிடித்தார்.
கோவாவில் நடைபெற்ற திருமணத்தில் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
தல பொங்கல்
தற்போது கீர்த்தி சுரேஷ் அவரது கணவர் உடன் தல பொங்கல் கொண்டாடி இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ.