TamilsGuide

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது

அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்ப்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது. அதன்போது இந்தோனேசியா.அல்லது. மலேசியா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment