TamilsGuide

அபுதாபியில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை அஞ்சுவின் கிளாமர் லுக்.. 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்கள் அஞ்சு குரியன். அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர். கடந்த 2013 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், தற்போது அபுதாபி அவுட்டிங் சென்று கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
 

Leave a comment

Comment