TamilsGuide

வோனில் ஏறிய தமிழ் மரபுத் திங்கள் கொடி - வோன்நகரில் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

A Historic Day in Vaughan: Tamil Heritage Month Flag Raised for the First Time

வோன் January , 2025 – இன்றுவோன் நகரமும்தமிழ்சமூகமும்வரலாற்றில்ஒருமுக்கியமானஅடையாளத்தைசேர்த்துள்ளன. வோன்நகரமன்றத்தில்மதியம் 1 மணிக்குமுதல்முறையாகதமிழ்மரபுத்திங்கள்கொடிஏற்றப்பட்டது. இந்தவிழாதமிழர்பெருமையைச்சொல்லும்ஒருநிகழ்வாகவும், நகரத்தின்இனம்தொறும்ஒற்றுமையையும்பொலிவூட்டும்நிகழ்வாகவும்அமைந்தது.

Steven Del Duca நகரமுதல்வரின்முக்கியஉரை: இந்தக்கொடியேற்றவிழாவில்வோன்நகரமுதல்வர்சிறப்புஉரையாற்றி, தமிழ்சமூகத்தின்பங்களிப்புக்களைப்பாராட்டினார். அதாவது"தமிழ்ச்சமூகத்தின்ஒற்றுமை, பணிவு, மற்றும்சமூகத்தின்நலனுக்கானபெரும்பங்களிப்புகள்வோனின்பன்முகத்தன்மையைமேலும்பிரகாசமாக்குகின்றன," என்றார்.

நகரமுதல்வர்மேலும்பேசுகையில், "இந்தகொடியின்உயர்வு, ஒருநகரமாகஎம்அனைவரையும்இணைக்கும்நினைவூட்டலாகவும், பன்முகத்தன்மையைப்பாதுகாக்கும்எங்கள்உறுதிபாட்டைவெளிப்படுத்துவதாகவும்விளங்குகிறது. தமிழ்ச்சமூகத்தின்பணிவும், பாரம்பரியத்தைதக்கவைத்துக்கொள்வதற்கானஉறுதிப்பாடும்ஏனையசமூகங்களுக்குஒருசிறந்தஎடுத்துக்காட்டாகஉள்ளது," என்றார்.

வோன்நகரில்தமிழ்மரபுத்திங்கள்கொடிஏற்றும்நிகழ்வின்போது, வோன்தமிழ்மரபுமற்றும்கலாசாரஅமைப்பின்தலைவர்திரு. கண்ணன்குமரசாமிஉரையாற்றி, இந்தநிகழ்வின்சிறப்பைக்குறிப்பிடுகையில், “இன்றுஎங்கள்சமூகத்திற்கும்நகரத்திற்கும்வரலாற்றுசிறப்புமிக்கநாள்என்றும்,இந்தகொடிஎங்கள்செழுமையானமரபை, உறுதியை, தமிழ்மக்களின்ஒற்றுமையைக்குறிக்கிறதுஎன்றும்,கனடாவின்பன்முகத்தன்மையைக்கொண்டுவாழ்ந்தாலும், நமதுபாரம்பரியத்தைபேணுவதின்அவசியத்தைநினைவூட்டுகிறது”என்றும்கூறினார்.

தமிழ்ச்சமூகத்தின்வளர்ச்சியும், வோன்நகரின்முன்னேற்றத்திற்கானபங்களிப்புகளும்இந்நிகழ்வில்சிறப்பிக்கப்படுகின்றன. நகரமுதல்வர்மற்றும்முக்கியதனிப்பிரிவினர்கள்நிகழ்வில்பங்கேற்று, இந்தநிகழ்வின்மூலம்வோன்நகரின்பன்முகத்தன்மையைமேலோங்கச்செய்யும்உறுதிப்பாட்டைவலியுறுத்தினர்.

திரு. கண்ணன்குமரசாமி, நகரமன்றத்திற்கும், தமிழ்சமூகத்திற்கும்வழங்கியஆதரவுக்குநன்றிதெரிவித்ததுடன், இதுஎங்கள்சமுதாயத்தின்வருங்காலசந்ததியினருக்கானஒருபெருமைமிகுஅடையாளமாகஇருக்கும்என்றும்கூறினார். “உங்கள்ஊக்கமும்ஆதரவும்எங்களுக்குஅளவில்லாமகிழ்ச்சியைத்தருகிறது. நாம்அனைவரும்சேர்ந்துஎங்கள்வருங்காலசந்ததிகளுக்கானஅடியினைஉருவாக்கிக்கொடுக்கிறோம்,” என்றும்குறிப்பிட்டார்.

வோன்நகரில்நடைபெற்றஇந்தமுதல்முறையானகொடிஏற்றும்நிகழ்வு, தமிழ்ச்சமூகத்தின்பங்களிப்பையும்வோன்நகரின்பன்முகத்தன்மையைகொண்டாடும்உறுதியையும்வெளிப்படுத்தும். கல்விமுதல்பொருளாதாரமுன்னேற்றம்வரை, கனடியத்தமிழர்கள்கனடாவின்எதிர்காலவளர்ச்சியில்முக்கியபங்குவகித்துவருகின்றனர்.

தமிழ்மரபுத்திங்கள்கொடிஉயர்ந்துபறந்தபோது, அதுவோன்நகரின்பன்முகத்தன்மைமற்றும்அந்நகரமக்களின்ஒருமைப்பாட்டின்நினைவுச்சின்னமாகவும்இருக்கின்றது.

இனிவரும்நாட்களிலும்மேலும்ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும், அனைவரின்கலாச்சாரபங்களிப்புகளையும்கொண்டாடும்நகரமாகவும்இருக்கும்.

நன்றிதிரு. அன்பேசிவம்

Leave a comment

Comment