TamilsGuide

கட்டுநாயக்க – மகும்புர சொகு பஸ் சேவை ஆரம்பம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மகும்புர பல்நோக்கு நிலையத்திற்கும் இடையில் தேசிய போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை அண்டிய பிரதான வீதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பேருந்தில் பயணிகள் பயணிக்க முடியும்.
 

Leave a comment

Comment