TamilsGuide

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
 

Leave a comment

Comment