TamilsGuide

1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்

1990 சுவ செரிய அறக்கட்டளையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக் நியமித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந் நிலையில், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர். நந்திக சனத் குமாநாயக பரிந்துரையை நிறைவேற்றி, ஏ.எம்.என். ரத்நாயக்க அவர்களை புதிய தலைவர் என்ற நிலைமையில் நியமித்து, ஆர்.ஜே.எம்.ஏ.பி. சம்பத் மற்றும் 1990 நளின் பெரேரா ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்
 

Leave a comment

Comment