பாலிவுட் சினிமாவில் டாப் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை க்ரிதி சனோன்.
இவர் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார், இவரும் எல்லா நாயகிகளை போல இன்ஸ்டாவில் நிறைய சூப்பர் சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது நாம் அவரது சூப்பரான புகைப்படங்களை காண்போம்.