TamilsGuide

மகளின் போட்டோக்களை வெளியிட்ட ஷாலினி அஜித்! இணையத்தில் படுவைரல்

நடிகை ஷாலினி அஜித் இன்ஸ்டாவில் இணைந்தபிறகு அவ்வப்போது தனது குடும்ப போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அஜித் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ கணக்கு எதுவும் வைத்திருக்காத நிலையில், ஷாலினி வெளியிடும் போட்டோக்களை அஜித் ரசிகர்கள் மத்தியில் உடனே வைரல் ஆகிவிடும்.

தற்போது அஜித் - ஷாலினி ஜோடியின் மகள் அனோஷ்கா 17ம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது.

அப்போது மகள் உடன் இருக்கும் ஸ்டில்களை ஷாலினி வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a comment

Comment