TamilsGuide

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள், சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம் பெற்றதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
 

Leave a comment

Comment