TamilsGuide

செம்பருத்தி, Mr மனைவி சீரியல் புகழ் நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஷபானா. 1000 எபிசோடுகளுக்கு மேல் அந்த தொடரில் நடித்தவர் அது முடிந்த பிறகு சன் டிவி பக்கம் வந்தார்.

Mr. மனைவி என்ற தொடரில் நடித்து வந்தார், ஆனால் சில காரணங்களால் பாதியிலேயே வெளியேறினார். 

அதன்பின் ஏதாவது சீரியல் கமிட்டாவார் என்று பார்த்தால் இன்னும் எந்த அறிவிப்பும் இல்லை.

சரி நாம் அவர் இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

Leave a comment

Comment