விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சக்திவேல்.
விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஞ்சலி பாஸ்கர்.
சீரியலில் புடவையில் நடித்து கலக்கிவரும் அஞ்சரி இன்ஸ்டாவில் வெளியிட்ட சில மாடர்ன் உடை புகைப்படங்கள் இதோ,