தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வாரங்களாக நிறைய புது தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. அப்படி சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல்.
இதில் முதல் பாகத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா வெளியேற அவருக்கு பதில் பார்வதி என்பவர் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது நாம் நடிகை பார்வதியின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.