TamilsGuide

கொச்சிக்கடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற கர்தினால்.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு கொச்சிக்கடையில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் ( Holy Spirit Church ) நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கலந்து கொண்டார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பரிமாறினார்.

அது மட்டுமன்றி அரசாங்கம் செய்திகளில் கூறியது போல பாதுகாப்பு கடமைகளை சிறப்பாக நடத்தி வருவது மிகவும் மகிழ்ச்சியை தனக்கு அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.
 

Leave a comment

Comment