TamilsGuide

‍அர்ஜுன மகேந்திரனுக்கு பிடியாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பெர்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களாக உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பெர்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று  பிடியாணை பிறப்பித்துள்ளார்.
 

Leave a comment

Comment