TamilsGuide

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல்

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த  கப்பலொன்று இன்று   முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  கரையொதுங்கியுள்ளது.

இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர்  மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும்   தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கப்பலில் உள்ள வெளிநாட்டு பயணிகளுக்கு  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் உலருணவுகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/Athavannews/videos/1226256115126657

Leave a comment

Comment