TamilsGuide

2028ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தான் அமையும் ஜனாதிபதி

2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து 2028ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தான் அமையும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெறும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment