• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு

இலங்கை

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply