அனைத்துலகத் தமிழர் பேரவை
கனடா
"அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்அங்குரார்ப்பனவைபவம்டொரென்டோமாநகரில்கடந்த 8ஆம்திகதி (December 8 2024) ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது. தாயகத்தைநேசிக்கின்றகனடாவாழ்மக்கள்மாத்திரமன்றிஉலகத்தின்பல்வேறுநாடுகளில்இருந்தும்இணையவழியாகவும்பலர்கலந்துகொண்டுவாழ்த்துக்களைத்தெரிவித்ததுடன் "அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்புடன்இணைந்துபணியாற்றவும்உறுதியளித்தனர்.
புலம்பெயர்தமிழர்களின்மத்தியில்நூற்றுக்கணக்கானஅமைப்புகள்தாயகத்தைநோக்கியஅரவணைப்புக்கரங்களுடன்தமிழ்மக்களின்விடுதலைமற்றும்தாயகத்தின்பொருளாதாரத்தைக்கட்டமைப்பதிலும்மக்களின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தும்பணிகளிலும்அரசியல்கட்டமைப்புக்களைமுன்னோக்கிநகர்த்துவதிலும்பணியாற்றிவருகின்றன. இந்தஒருபின்னணியில்இன்னும்ஒருஅமைப்புதேவையாஎன்றகேள்விகள்எழும்பலாம்.
2009 ஆம்ஆண்டில்தாயகமண்ணில்யுத்தம்மௌனிக்கப்பட்டதன்பின்தமிழ்மக்களின்ஒட்டுமொத்தஇருப்பையும்கேள்விக்குள்ளாக்கும்நகர்வுகள்மிகவேகமாகமுடுக்கிவிடப்பட்டுள்ளநிலையில்மக்களின்வாழ்வாதாரத்தைமேம்படுத்தவேண்டியஅவசியஅவசரத்தேவைகளுக்கூடேதமிழ்மக்களின்இனப்பரம்பலைமீளக்கட்டிஎழுப்பவேண்டியதேவைபுலம்பெயர்தமிழ்மக்களிடையேவிஷ்வரூபம்எடுத்துநிற்கின்றது. இதற்கும்அப்பால்தாயக "தமிழர்அரசியல்"; என்பதுதிசைமாறியதன்விளைவுஇந்தஅரசியல்மீதுதாயகமக்களைநம்பிக்கைஇழக்கச்செய்துள்ளது.இதனால்தென்னிலங்கைஅரசியல்கட்சிகள்தாயகமண்ணில்நேரடியாகநிலைகொள்ளும்நிலையைஉருவாக்கியுள்ளது.இதனைஅண்மையில்நடைபெற்றஜனாதிபதிமற்றும்பொதுத்தேர்தல்முடிவுகள்வெளிப்படுத்திநிற்கின்றன.இந்தஒருபின்னணியில் "அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்வருகைமுக்கியத்துவம்பெறுகின்றதுஎன்பதுதான்டொரென்டோமாநகரில்நடைபெற்ற "அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்அங்குரார்ப்பனவைபவத்தில்கலந்துகொண்டோரினதும்வாழ்த்துக்களைத்தெரிவித்தவர்களினதும்ஏகோபித்தமுடிவாகஅமைந்தது.
"அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்தலைமைப்பொறுப்பினைஏற்றுள்ளநிமால்விநாயகமூர்த்திகருத்துரைக்கையில் 2009 க்குப்பின்ஒட்டுமொத்ததமிழ்மக்களுக்கும்பெரும்பின்னடைவுஏற்பட்டுள்ளது. இலங்கையில்அண்மையில்நடைபெற்றுமுடிந்ததேர்தல்முடிவுகள்ஒட்டுமொத்ததமிழ்மக்களுக்கும்சிவப்புஎச்சரிக்கையாகும்."தாயகம்"; என்பதுதாயகத்தில்உள்ளமக்களுக்குமாத்திரமல்லபுலம்பெயர்மக்களுக்கும்அத்திவாரமாகும்.தாயகமண்ணின்அத்திவாரம்அசைக்கப்படுவதையும்தகர்க்கப்படுவதையும்நாம்அனுமதிக்கமுடியாது.குறிப்பாகபுலம்பெயர்சமூகம்இதனைஒருபோதும்அனுமதிக்கக்கூடாது.இதனைஇலக்காகக்கொண்டே"அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்புஉருவாக்கம்பெற்றுள்ளது.இதனைமுன்னோக்கிநகர்த்தபுலம்பெயர்தமிழர்களின்ஒன்றிணைந்தசெயற்பாடுகள்அவசியம்என்றுகுறிப்பிட்டார்.
அமெரிக்காவில்இருந்துவருகைதந்நதசட்டத்தரணிவிக்னேஸ்வராதனதுவாழ்த்துரையில் " போர்மௌனிக்கப்பட்டபின்தமிழ்மக்கள்தலைமைஇன்றிஅரசியல்அநாதைகளாகஉள்ளனர். தாயகமக்களில்பெரும்பாலானவர்களின்வாழ்வாதாரம்கேள்விக்குறியதாகமாறிவிட்டது.கடந்தகாலதியாகங்கள ;மறக்கப்பட்டுள்ளன. தியாகங்கள்செய்தவர்களும்அதற்குஉறுதுணையாகஇருந்துதியாகங்களைச்செய்ததாயகமக்களும்புறந்தள்ளப்பட்டநிலையில்தமிழ்த்தேசியமேகேள்விக்குள்ளாக்பட்டுவிட்டது. இதற்கும்அப்பால்தமிழ்த்தேசியம்ன்பது "நாடாளுமன்றமாகாணசபைகளுக்கானகதிரைகளுக்கான "தேசியமாக" மாறிவிட்டது.இத்தகையஅபாயகரமானபோக்கில்இருந்துதாயகமும்தமிழ்த்தேசியமும்காப்பாற்றப்பட்டாகவேண்டும்.இதற்கு "அனைத்துலகத்தமிழ்பேரவை" அமைப்பின்வருகைஅவசியமாகுகின்றதுஎன்றுகுறிப்பிட்டார்.
இணையவழிவாழ்த்து
இணையவழியூடாகக்கலந்துகொண்டவர்களில்யாழ்பல்கலைக்கழகபேராசிரியர்கே.ரி.கணேசலிங்கம்தனதுவாழ்த்துரையில்ஈழத்தமிழர்கள்ஒன்றிணையவேண்டியதுஅவசரஅவசியத்தேவையாகஇருக்கின்றது.தமிழ்மக்களின்குறிப்பாகதாயகமண்ணின்பொருளாதாரசமூகமேம்பாடுபண்பாடுமேம்படுத்தப்படல்வேண்டும். தாயகஅரசியல்கபளீகாரம்செய்யப்பட்டுள்ளது.எனவேஈழத்தமிழர்என்றவகையில்புலத்திலும்தாயகத்திலும்ஒன்றிணையவேண்டும்.இதனைமுன்னெடுக்க "அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்" வருகைஅவசியமானதுஎனக்குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியாவில்இருந்துகலந்துகொண்டபேராசிரியர்செல்வநாதன்இளையதம்பிகருத்துரைக்கையில்தமிழர்போராட்டத்தைமுன்நோக்கிநகர்த்தஐந்துமுக்கியவிடயங்களைக்குறிப்பிட்டார்.
1. தாயகத்தில்மக்கள்தொகைகுறைவடைந்துகொண்டுபோகின்றது. மறுபுறம்தமிழர்களின்இனப்பரம்பல்பறிபோய்க்கொண்டிருக்கின்றது.மக்கள்தொகைஇன்றிபோராட்டத்தைநகர்த்தஇயலாது.கூடுதலானபிள்ளைகளைப்பெற்றால்பராமரிப்பதுகடினம்என்றநிலையில்தாயகமக்களில்பெரும்பாலானவர்கள்ஒன்றுஇரண்டுபிள்ளைகளுடன்நிறுத்திக்கொள்கின்றனர்.எனவேகூடுதல்பிள்ளைகளைப்பெறுபவர்களுக்கானஉதவித்தொகைவழங்கும்திட்டம்முன்னெடுக்கப்படல்வேண்டும். இல்லையேல்இன்னும்இரண்டொருவருடங்களில்தாயகத்தமிழர்இனவிகிதாசாரத்தில்மூன்றாவதுநிலைக்குத்தள்ளப்படுவர்.
2.பெரும்பாலானஇளைஞர்கள்யுவதிகள்வெளிநாடுபோகவிரும்புகின்றனர்.தாயகத்தில்பொருளாதாரம்கட்டிஎழுப்பப்படல்வேண்டும்.வேலைவாய்ப்புகள்உருவாக்கப்படல்வேண்டும்.பொதுத்தொழில்கட்டமைப்புதனியார்தொழிற்துறைஎன்பனகட்டிஎழுப்பப்படவேண்டும்.தாயகவிவசாயம்மேம்படுத்தப்படவேண்டும்.
3.தாயகக்கல்வியில்கூடுதல்கவனம்செலுத்தவேண்டும்.சிலபாடசாலைகள்கூடுதலானவளங்களைபுலம்பெயர்அமைப்புக்களிடம்இருந்துபெறுகின்றன.பெரும்பாலானபாடசாலைகள்போதியஅடிப்படைவசதிகள்இன்றிகாணப்படுகின்றன.இந்தநிலைமாற்றிஅமைக்கப்படவேண்டும்.ஆரம்பக்கல்விதொடக்கம்பல்கலைக்கழகக்கல்விவரைதமிழ்மாணவர்கள்கல்வியைத்தொடர்வதைஉறுதிசெய்யவேண்டும்.
4.தாயகத்தில்பண்பாடுகலாசாரம்என்பனசீரழிந்துகொண்டுபோகின்றது.மதுபாணம்மற்றும்போதைவஸ்த்துபாவணைஅதிகரித்துக்காணப்படுகின்றது.இந்தசீரழிவிற்குதமிழ்அரசியல்வாதிகளும்ஒருகாரணம்.தாயகமண்போதைவஸ்த்துமதுபாணபாவணையில்இருந்துமீட்டெடுக்கப்படல்வேண்டும்.
5. தாயகமக்களின்வாழ்வாதாரம்கட்டிஎழுப்பப்படவேண்டும். வதிவிடவசதியைஉறுதிப்படுத்துவதுடன்வாழ்வாதாரத்தைமேம்படுத்துவதற்கானஅடிப்படைவசதிகளைஉருவாக்குவதுடன்மக்கள்நிம்மதியாகவாழஉதவிசெய்யவேண்டும்.தாயகத்திற்குபுலம்பெயர்தமிழர்கள்மற்றும்அமைப்புக்களிடம்இருந்துஉதவிகள்கிடைக்கின்றனஅவைஒருங்கிணைக்கப்படவேண்டும்.யூதர்கள்போன்றுதாயகபொருளாதாரத்தைக்கட்டிஎழுப்பவேண்டும். தாயகப்பொருளாதாரத்தைக்கட்டிழுப்பினால்மக்கள்தாமாகஅரசியல்செய்வர்.
ராமுமணிவண்ணன்தமதுவாழ்த்துரையில்" 2009க்குப்பின்தமிழர்களின்தலைமையில்ஒருவெற்றிடம்உள்ளது. வரலாறுகற்றுத்தந்தபாடம்என்ன?இன்றும்ஈழத்தமிழர்கள்தேசியஅடையாளத்தையும்வாழ்வாதாரத்தையும்தேடவேண்டியநிலையில்உள்ளனர். எனவேஒட்டுமொத்ததமிழ்மக்களும்இணைந்துசெல்லவேண்டியுள்ளதுஎன்றுகுறிப்பிட்டார்.
லோகன்லோகேந்திரலிங்கம்வாழ்த்துரைவழங்கியதுடன் "அனைத்துலகத்தமிழர்பேரவை" அமைப்பின்உத்தியோகபூர்வஇணையத்தளத்தையும்ஆரம்பித்துவைத்தார்.
லிங்கஜோதிவினாசித்தம்பிரஜீவ்முத்துராமன்பிரசன்னாபாலச்ந்திரன்பாலச்சந்திரன்நாகலிங்கம்மற்றும்பலரும்கருத்துரைவழங்கினர்.வாழ்த்துரைகளைவழங்கினர்.இந்நிகழ்ச்சியைகென்கிருபாஒறுங்கிணைத்துவழிநடத்தினார். இறுதியில்மரியராசாமரியாம்பிள்ளைநன்றியுரைவழங்கினார்.


வரலாற்றில் புதிய அமைப்புக்கள் தோல்விகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.
வரலாற்றில் புதியஅமைப்புக்கள் தோற்றம் பெறுவதும்,அவ்வாறுதோற்றம் பெறும் அமைப்புக்கள் காலவோட்டத்தில் நிலைக்க முடியாமல் சிதைந்து போவதும்அரசியல்,சமூக இயங்கு நிலையில் தவிர்க்க முடியாதவையாகும்.நமது ஈழ அரசியல் வரலாற்றில் பலகட்சிகள் உருவாகியிருக்கின்றன - பல இயக்கங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன–அதே போன்று,காலத்திற்கு காலம் பல அமைப்புக்கள் முகம் காட்டியிருக்கின்றன. இவ்வாறு தோற்றம் பெற்ற கட்சிகள், இயக்கங்கள்,அமைப்புக்களில் சிலது நிலைக்க,பலதோ,கால வோட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிதைவுற்றிருக்கின்றன.
அரசியல் சூழ்நிலைகள் மாறுகின்ற போது,குறிப்பிட்ட சூழ்நிலையின் சவால்களை எதிர்கொள்ள முடியாத அமைப்புக்கள் சிதைவடைவது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. சூழ்நிலைகளே ஒரு ஸ்தாபனத்தின் தேவையை இல்லாமலாக்குகின்றது–அதே சூழ்நிலைதான்,புதியஅமைப்புக்களின் தேவையையும் நிர்பந்திக்கின்றது–இந்தயதார்த்தத்தை நாம் புறம் தள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் வரலாற்றில் பின் தங்கியவர்களாகவே இருப்போம்.
ஈழப் போர் முடிவுற்றுபதினைந்து வருடங்களாகின்றன. இந்த பதினைந்து வருடங்களில் நாம் எதிர்பார்த்த விடயங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்தவொரு முன்னேற்றத்தையும் எங்களால் நிரூபிக்கமுடியவில்லை. பலர் அமைப்புக்களாகவும்,குழுக்களாகவும்,தனிநபர்களாகவும் பலவாறான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மைதான் ஆனாலும் நாம் தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றோம். பதினைந்து வருடங்களில் தாயக அரசியல் சூழலும் மாறிவிட்டது. நடந்து முடிந்த சிறிலங்காவின் பொதுத் தேர்தலில் வடக்கில் தமிழ்த் தேசியகட்சிகள் பின்னடைவை சந்தித்திருப்பதானது,தாயகமக்கள் தொடர்ந்தும் செயலற்றதமிழ்த் தேசியஅரசியலின் பக்கமாகஅணிதிரள்வதற்குத் தாயாரில்லைஎன்னும் செய்தியையேவெளிப்படுத்திநிற்கின்றது.இதுநம் அனைவருக்குமானசிகப்புஎச்சரிக்கையாகும்.
முள்ளியாவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் புலம்பெயர் சமூகம் தான்,தாயகத்திற்கான அரசியல் பின்தளமாக விளங்கியது. ஆனால் நடைமுறையில் தமிழ் புலம்பெயர் சமூகம் உண்மையிலேயே ஒருஅரசியல் பின் தளமாகத் தொழிற்படுகின்றதா என்னும் கேள்வியை,நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் ஆரம்பத்தில் புலம்பெயர் சமூகம் தொடர்பில் தாயகத்தில் காணப்பட்ட நம்பிக்கை தற்போது இருப்பதாகக் கூற முடியாது. நிலைமைகள் வேகமாகமாறி வருகின்றன. பதினைந்து வருடகால ஏமாற்றங்களே இதற்கானபிரதான காரணமாகும்.
ஒரு இனப்படுகொலைக்கு ஆளான மக்கள் கூட்டத்தை பிரதிநித்துவம் செய்யும் புலம்பெயர் சமூகம் என்னும் வகையில்,நாம் கடந்த பதினைந்து வருடங்களாக எமக்கான நீதியை கோரிவருகின்றோம். ஆனால் இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் நாம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதற்காக வேநீதியை பெற்றுவிட முடியாது.புவிசார் அரசியல் நலன்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் உலக அரசியல் சுழற்சியில் நீதி இலகுவாக கிடைத்துவிடும் என்று நம்பினால்,நாம் தான் தவறாக சிந்திக்கின்றோம் என்று பொருளாகும்.
கடந்த பதினைந்து வருடகால அனுபவங்கள் இதனைத்தான்,நமக்கு தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. எனவே நமது பயணம் என்பது பல தலைமுறைகளை இணைக்கும் அஞ்சல் ஓட்டம் போன்றது. இந்தத் தலைமுறையின் பயணத்தை நாம் தூரநோக்குடனும் அறிவுபூர்வமாகவும் மேற்கொண்டால்தான்,தாயகமும் புலம்பெயர் சமூகமும் ஒருநேர்கோட்டில் பயணிக்கமுடியும். தாயக மக்கள் புலம்பெயர் சமூகத்தின் மீதான நம்பிக்கையை கைவிடுவார்களாயின்,அதன் பின்னர் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அவற்றுக்கு எவ்விதபயனும் இருக்கப்போவதில்லை.
தாயகம் தான் நமது அஸ்திபாரம். இந்த புரிதலிருந்தே நமது ஒவ்வொரு விடயங்களையும் திட்டமிட வேண்டும்,முன்னெக்க வேண்டும். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில்,தாயகத்தின் மேம்பாட்டுக்காகஅனைத்து வழிகளிலும் நாம் செயலாற்ற வேண்டும். நீதிக்கான எமது பயணத்தை முன்னெடுக்கும் அதேவேளை,சமூக,பொருளாதார முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு,தாயகத்தின்,இளைஞர்கள்,யுவதிகள்,மாணவர்கள்,நலிவுற்றசமூகப் பிரிவினர் எனஅனைத்துதரப்பினரதும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு நாம் செயற்படவேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
தேசியம் என்பதை செயற்பாட்டுதளத்தின் ஊடாக முன்னெடுக்கும் உபாயங்கள் தொடர்பில்தான்நாம் கவனம் கொள்ளவேண்டும். அதேவேளை, ஜரோப்பியநாடுகளில் வேர்கொண்டிருக்கும் நாம்,ஜரோப்பியமற்றும் அமெரிக்கமைய,சர்வதேசமுகவர் அமைப்புக்கள்,உலகளாவியசிவில் சமூகஅமைப்புக்களுடன் இணைந்துபணியாற்றுவற்கானவாய்ப்பையும்,அதற்கானபுலமைத்துவஆற்றலையும் கொண்டிருக்கின்றோம் ஆனால் அவற்றைநாம் முறையாககையாண்டிருக்கின்றோமாஎன்னும் கேள்விக்குபதில் தேடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடந்தபதினைந்து வருடகால அனுபவஙகளை உற்றுநோக்கினால்,எமதுசெயற்பாடுகள் அதிகம் எமக்குள் உரையாடுவதாகவேமட்டுப்பட்டிருக்கின்றது. இந்தநிலைமையைநாம் மாற்றியமைக்கவேண்டும். புலம்பெயர் சமூகத்திடம் பலஆற்றல்கள் இருக்கின்றன. ஒருஅரசிற்குரியவாய்ப்புக்கள் எமக்கு இல்லாவிட்டாலும் கூட,மேற்குலகதாராளவாத ஜனநாயகசெல்நெறிக்குள் அதிகவாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்தவாய்ப்புக்களைநாம் முறையாகபயன்படுத்தினால்,சிறிலங்காஅரசும் எங்களைநோக்கிவரக் கூடிய கூூழலைஏற்படுத்தமுடியும்.
தாயகத்துடன் தடையற்றவகையில் ஊடாடக் கூடியஆற்றலுடன் நாம் இருக்கவேண்டியகட்டாயமானதாகும்.தாயகத்திலுள்ளஅரசியலாளர்கள்,சிவில் சமூகஅமைப்புக்கள்,புத்திஜீவிகள் மற்றும்தன்னார்வதொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றோடுதடைகளற்றவகையில்,இணைந்துபணியாற்றக் கூடியசூழலைநாம் பேணிப்பாதுகாக்கவேண்டும். அவ்வாறானதொருஅமைப்புசார் செயற்பாடுஎங்களுக்குகட்டாயம் தேவை. ஏனெனில்,தாயகத்திற்கும் புலம்பெயர் சூழலுக்குள் இடையிலானசெயற்பாட்டுரீதியானதொடர்புகள்தான்நமது இயங்குநிலைக்கான அஸ்திபாரமாகும். அந்த அஸ்திபாரத்தைபேணிப்பாதுகாத்தால்தான்,தாயகம் நம்முடன்நம்பிக்கைமிக்கஉறவில் நீடிக்கும். இந்தஉறவில் தொய்வுநிலைஏற்பட்டால் அதன் பின்னர் புலம்பெயர் செயற்பாடுகளுக்குப் பெறுமதியில்லாதுபோய்விடும்.
கடந்தபதினைந்துவருடங்களாகமுன்னெடுக்கப்பட்டபல்வேறுவிடயங்களைஆராய்ந்ததன் அடிப்படையிலும் - அதேவேளை,தனிப்பட்டரீதியில் தாயகத்திலும் புலத்திலும் எங்களுக்குள்ளசெயற்பாட்டுத் தொடர்புகளின் விளைவாகவுமே இந்தவிடயங்களைஉங்கள் முன்வைக்கின்றேன்.
இங்குசுட்டிக்காட்டப்பட்டவிடயங்கள் கடினஉழைப்பால் மட்டுமேசாத்தியப்படும். அதேவேளைபுலம்பெயர் சூழலிலுள்ளபல்வேறுதுறைசார் நிபுனர்கள்,செயற்பாட்டாளர்கள்,அரசியலாளர்கள் அனைவரும் ஒன்றிணையும் போதுதான் நாம் குறிப்பிடும் இலக்குநோக்கிப் பயணிக்கமுடியும். இந்தப் புதியஅமைப்பானது,அவ்வாறானதொருபயணத்தைநோக்கிச் செல்வதற்கானஒருமுதல் நகர்வாகும். சிறுதுளிபெருவெள்ளம் என்பதுபோல், இந்தபுதியஅமைப்பின் இலக்குடன் தாயகத்தின் மீட்சிக்கானஅர்ப்பணிப்புள்ளவர்கள் அனைவரும் கரம் கோர்க்கும் போது,எங்கள் எண்ணம் நிச்சயம் ஈடேறும்.
நாம் தொடர்ந்தும் முயற்சிப்போம். விழ,விழமுயற்சிப்போம். நமதுதேசவிடுதலைக்காக,தங்களைஆகுதியாக்கியவர்களின் தியாகம் எங்களுக்குபக்கபலமாக இருக்கும்.























