TamilsGuide

புதிதாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் யாழில் 6 பேர் உயிரிழப்பு

நாட்டில் புதிதாகப் பரவிவரும்  மர்மக் காய்ச்சல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மரணமடைந்த நான்கு பேரும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment