TamilsGuide

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் அழகிய போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சமி தொடர் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

கதையில் கடந்த சில மாதங்களாக ஒரே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது, அப்போது கூட பாக்கியாவின் ரெஸ்டாரன்ட் பிரச்சனை கதைக்களம் தான் சென்று கொண்டிருக்கிறது. 

இக்கதையில் முக்கிய நாயகிக்கு அடுத்த கதாநாயகியாக வலம் வருபவர் தான் ராதிகா என்கிற ரேஷ்மா பசுபுலேட்டி. அவர் இன்ஸ்டாவில் வெயியிட்ட சில அழகிய போட்டோஸ் இதோ, 

Leave a comment

Comment