• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு

இலங்கை

அண்மைக்காலமாக மியான்மாரில் (Myanmar) உள்ள இணையக் குற்ற முகாம்களுக்கு  இலங்கையர்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருதாக தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில்  வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கணினி மற்றும் தொழிநுட்ப அறிவு உடையவர்களே ஆட்கடத்தல் காரர்களின்  பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply