TamilsGuide

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1642 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மொத்த முறைப்பாடுகளில் 15 வன்முறைச் செயல்கள், 1592 சட்ட மீறல்கள் மற்றும் 35 முறைப்பாடுகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 107 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 1365 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment