மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே நான் விரும்புகிறேன் – வடிவேல் சுரேஷ்
இலங்கை
மலையக மக்களுக்கு சிறந்த காவற்காரனாக இருக்கவே தான் விரும்புவதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.