நடிகர் சூர்யா கோலிவுட்டில் படுபிஸியான ஹீரோக்களில் ஒருவர். கங்குவா ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டார் சூர்யா.
அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் உடன் மும்பையில் தற்போது செட்டில் ஆகிவிட்டார்.
தீபாவளியை குடும்பத்துடன் அவர்கள் கொண்டாடி இருக்கும் ஸ்டில் இதோ.
மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்க.