TamilsGuide

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியைப் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழி பாதையைத்  தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும்,  நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment