TamilsGuide

மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரியின் வட அமெரிக்க கிளை பழைய மாணவர்களின் இரவு ஒன்று கூடல் கனடாவில் சிறப்பாக இடம் பெற்றது. 

மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரியின் வட அமெரிக்க கிளை பழைய மாணவர்களின் இரவு ஒன்று கூடல் கனடாவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

கடந்த ஐந்தாம் திகதி இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு அமைப்பின் தாலைவர் Shakila Erik தலைமை தாங்கினார்.

மட்டக்களப்பில் , சென் மைக்கேல் கல்லூரியின் வட அமெரிக்க கிளை பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிகழ்வில் சமூகப்பணிகளை முன்னெடுக்கும் பலர் கௌரவிக்கப்பட்டிருந்தனர். உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தலைவரும் சமூக சேவையபளருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
 

Leave a comment

Comment