TamilsGuide

ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு

நாடளாவிய ரீதியில் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment