TamilsGuide

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில் முக்கிய தகவல்

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சீனாவின் மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியின் வருமானமும் இதில் அடங்கும்.

மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பை (GOR)) அதிகரிப்பதற்காக 2024 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை கொள்வனவு செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment