TamilsGuide

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) குறைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,13,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,96,750 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 2,16,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,97,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,669.79 அமெரிக்க டொலர்களாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment