TamilsGuide

பதவியேற்றுக்கொண்டார் ரவி செனவிரத்ன

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை இன்று திங்கட்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.
 

Leave a comment

Comment