TamilsGuide

டாட்டூவை காட்டி சுந்தரி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..

சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று சுந்தரி. பெரிய ஹிட் ஆன அதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் ஹீரோயின் சுந்தரி ரோலில் நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ்.

நடிகை கேப்ரியல்லா ஆரம்பகாலத்தில் ஹோம்லியாக மட்டுமே இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக எல்லைமீறி கவர்ச்சி காட்ட தொடங்கிஇருக்கிறார்.

தற்போது அவர் நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூவை காட்டி சில போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.  
 

Leave a comment

Comment