TamilsGuide

ஓணம் லுக்கில்  சிறகடிக்க ஆசை மீனா - எவ்வளவு அழகு பாருங்க 

சிறகடிக்க ஆசை நாயகி ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரபர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.

இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

பல அடிகளுக்கு மத்தியில் தற்போது முன்னணி சீரியல் நடிகையாக இருக்கும் கோமதி ப்ரியா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ நம்ம மீனாவா இது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.  
 

Leave a comment

Comment