• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய  இரதோற்சவம்

இலங்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்றது.

காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது
 

Leave a Reply