• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாராள கிளாமரில் மாளவிகா மோகனன் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சினிமா

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் விக்ரம் உடன் தங்கலான் படத்தில் நடித்து இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மாளவிகா தற்போது செம கிளாமர் ஆக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். எப்படி இருக்கிறார் பாருங்க. 
 

Leave a Reply