• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரக்காபொல பகுதியில் விபத்து-20 பேர் காயம்

இலங்கை

வரக்காபொல – தும்மலதெனிய பகுதியில் இன்று பாரவூர்தி ஒன்றும் பேருந்தொன்றும் மோதி விபத்துக்குள்ள

குறித்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 

Leave a Reply