• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்- கட்டுப்பணம் செலுத்தினார் சாகர

இலங்கை

காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் சாகர காரியவசம்  காலி மாவட்ட செயலகத்தில் தமது  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி இருந்த நிலையில் அதன் இறுதித் திகதி 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply