• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விக்னேஷ் சிவன் வரிகளில் தேவரா படத்தின் தாவூதி வீடியோ பாடல் வெளியானது

சினிமா

வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 3 வது பாடலான தாவூதி வீடியோ பாடல் இன்று வெளியாகியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

துள்ளல் இசையுடன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு கொடுத்துள்ளனர். இப்பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply