• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சவால் விடும் திலித் ஜயவீர

இலங்கை

தம்மைத் தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ‘ பாரம்பரிய அரசியலில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு தாம் மிகவும் கடினமாக உழைத்துள்ளதாகவும் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply