• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோம்லியாக இருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தா பிகினியில் எல்லைமீறிய கிளாமர் 

சினிமா

நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் யு டர்ன், காற்று வெளியிடை, விக்ரம் வேதா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர். தெலுங்கிலும் அவர் ஏராளமான படங்கள் நடித்து இருக்கிறார்.

படங்களில் கிளாமர் காட்டாமல் தான் அவர் பெரும்பாலும் நடித்து வருகிறார்.

தற்போது தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சென்று இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அங்கு பிகினியில் குளித்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் பீர் குடிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply