• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

இலங்கை

கடந்த நாட்களை விட இந்த நாட்களில்  மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் கூறியுள்ளனர்.

அதற்கமைய மெனிங் சந்தையில்  ,  கரட்  1Kg   ரூபாய் 250. 00, போஞ்சி 1Kg  ரூபாய் 250. 00 , கோவா 1Kg  ரூபாய் 150.00 ,  தக்காளி1Kg  ரூபாய் 150.00 , பூசணி 1Kg  ரூபாய் 300.00  ,லீக்ஸ்  1Kg  ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply