• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான  அதிர்ச்சி தகவல்

இலங்கை

இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேற்கொண்ட ஆய்வின் படி , கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்  அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான  அதிர்ச்சி தகவல்

Leave a Reply